AI Generated Video

வெவ்வேறு ஊர்களில் இருக்கும் சொத்துக்களை ஒரே பத்திரத்தில் பதிவது எப்படி?

Created December 30, 2025

About this video

Check out this video I made with revid.ai

https://www.revid.ai/view/-30GYs7R47QgN4at8Af9M

Try the YouTube Clip Maker

Create your own version in minutes

Video Transcript

Full text from the video

1:12

இரண்டு வெவ்வேறு கிராம சொத்து இரண்டும் வேறு, வேறு சார்பதிவக ஆட்சி எல்லையில் வருகிறது

1:18

என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சார்பதிவக எல்லைக்குள்

1:25

இருக்கிற கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலமும், மதுராந்தகம் சார்பதிவக எல்லைக்குள் இருக்கிற கிராமத்தில் மூன்று

1:31

ஏக்கர் நிலமும் ஒருவர் பேரில் இருக்கிறது என்றால், அதனை அப்படியே இன்னொருவருக்கு விற்கிறார் என்றால்,

1:37

இரண்டு சொத்தையும் ஒரே கிரயப்பத்திரத்தில் எழுதி அதனை மேற்கண்ட இரண்டு சார்பதிவகைகளில் ஏதாவது ஒன்றில்,

1:44

மதுராந்தகமோ அல்லது திருக்கழுக்குன்றம் சார்பதிவகையில் பதியலாம். இப்படி ஒரு விதி பதிவுத் துறையில்

1:50

இருக்கிறது. நிறைய சொத்து வைத்திருப்பவர்கள் சார்பதிவகம், சார்பதிவகமாக அலையக்கூடாது என்பதற்காக இந்த

1:58

விதி இருக்கிறது.

Impact

240,909+ Short Videos
Created By Over 14,258+ Creators

Whether you're sharing personal experiences, teaching moments, or entertainment - we help you tell stories that go viral.

No credit card required