Could not load preview for this project
AI Generated Video

கர்த்தரின் மேய்ப்பின் நன்மைகள்

Created December 11, 2025

About this video

Check out this video I made with revid.ai

https://www.revid.ai/view/-9NBpf5bkhznr4xPrD9UM

Try the AI Music Video Generator

Create your own version in minutes

Video Transcript

Full text from the video

0:00

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில்

0:07

என்னை கொண்டு போய்விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

0:16

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர், என்னோடேகூட இருக்கிறீர்.

0:23

உமது கோலும், உமது தடியும் என்னைத் தேற்றும். என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு

0:28

பந்தியை ஆயத்தப்படுத்தி என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

0:35

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்.

Impact

240,909+ Short Videos
Created By Over 14,258+ Creators

Whether you're sharing personal experiences, teaching moments, or entertainment - we help you tell stories that go viral.

No credit card required