AI Generated Video

பூனையின் பிளாக் டிராகன் கோபம்

Created January 1, 2026

About this video

Check out this video I made with revid.ai

https://www.revid.ai/view/-BArT9UnznzyQW2fbBPVE

Try the YouTube Clip Maker

Create your own version in minutes

Video Transcript

Full text from the video

0:00

இந்த உலகத்துல ஒரு பூனைக்கு நிம்மதியா வெயில் காயக்கூட சுதந்திரம் கிடையாது. விட்டமின் டி எடுத்துட்டு

0:00

இருக்கும்போது தான் கரெக்டா கேமராவ தூக்கிட்டு வந்துடுறீங்க. பத்தாயிரம் ரூபா கொடுத்து என்ன வாங்குனதுக்கு

0:00

பதிலா ஆயிரம் ரூபா கொடுத்து ஒரு டெட்டி பியர் வாங்கி கொஞ்சுங்கடா. என்ன பார்த்தா சாதாரண பூனைனு நினைக்காதீங்க

0:00

நான் ஒரு பிளாக் டிராகன். சின்ன வயசுல நான் எவ்வளவு டெரரா இருந்தேன் தெரியுமா.

0:00

இப்போ பக்குவப்பட்டுட்டேன். இல்லனா இந்நேரம் உன்ன குக்கர்ல வச்சு கறி ஆக்கியிருப்பேன். என் பொறுமைய சோதிக்காம

0:00

அந்த பக்கம் போய் விளையாடு.

Impact

240,909+ Short Videos
Created By Over 14,258+ Creators

Whether you're sharing personal experiences, teaching moments, or entertainment - we help you tell stories that go viral.

No credit card required