AI Generated Video

உயில் பதிவு: சட்டம் மற்றும் நடைமுறை

Created December 26, 2025

About this video

Check out this video I made with revid.ai

https://www.revid.ai/view/-BCAgVPaYjnfZWxnJRxK3

Try the AI TikTok Video Generator

Create your own version in minutes

Video Transcript

Full text from the video

0:00

GL properties in அடுத்த பதிவு உயில், வணக்கம் நண்பர்களே!

0:00

🙏 GL Properties YouTube Channel-க்கு உங்களை அன்புடன்

0:00

வரவேற்கிறோம். இன்று நாம் பார்க்கப் போவது உயில், உயில் எழுதுவது

0:00

ஒருவரது அடிப்படை உரிமையாக கருதப்படுகிறது. அது அவர்களின்

0:00

கடைசி ஆசையாகவும் கருதப்படுகிறது. அதனால் வாழ்வின் இறுதி கால கட்டத்தில்

0:00

உயில் எழுதுபவர் இறப்பார்கள் என்பதால் பதிவு செய்யப்படாத உயில்கள்

0:00

எழுதப்படுகின்றன. அவற்றை சட்டமும் அனுமதிக்கின்றது. பதிவுச் சட்டம் 1908,

0:00

பிரிவு 18-ன் படி உயில் பதிவு செய்வது கட்டாயமல்ல (Optional).

Impact

240,909+ Short Videos
Created By Over 14,258+ Creators

Whether you're sharing personal experiences, teaching moments, or entertainment - we help you tell stories that go viral.

No credit card required