AI Generated Video

செங்கல்பட்டு இஸ்லாமியர்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி

Created December 26, 2025

About this video

Check out this video I made with revid.ai

https://www.revid.ai/view/-BFc8jHcTZz0XddSItHnW

Try the Audio to Video

Create your own version in minutes

Video Transcript

Full text from the video

0:03

செங்கல்பட்டு வாழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ஓர் அன்பான அழைப்பு. இன்ஷா அல்லாஹ் வருகிற 28.12.2025 ஞாயிற்றுக்கிழமை

0:15

அன்று மாலை நான்கு மணி நாற்பத்தைந்து நிமிடத்திற்கு ஒரு சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

0:22

இடம் டிஎன்டிஜே செங்கல்பட்டு தவ்ஹீத் மர்கஸ் தட்டாஞ்சமலை தெரு. இந்நிகழ்ச்சியில் என் வாழ்வில் மாற்றம்

0:29

ஏற்படுவதற்கான வழிகள் என்ற தலைப்பில் மதிப்பிற்குரிய சகோதரர் பல்லாவரம் இப்ராஹிம் அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

0:37

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைவரும் வருகை தந்து பயன்பெறுமாறு அன்புடன்

0:45

அழைக்கிறோம்.

Impact

240,909+ Short Videos
Created By Over 14,258+ Creators

Whether you're sharing personal experiences, teaching moments, or entertainment - we help you tell stories that go viral.

No credit card required