AI Generated Video

உணவுப் பொருட்களின் லேபிள் மற்றும் ஊட்டச்சத்து விவரங்கள்

Created January 8, 2026

About this video

Check out this video I made with revid.ai

https://www.revid.ai/view/-rwDe2uvH8aqZyua1oqjo

Try the Audio to Video

Create your own version in minutes

Video Transcript

Full text from the video

0:25

உதாரணத்துக்கு பாத்தீங்கன்னா ஆச்சி மசாலா ஆச்சி மசாலா அவங்களோட பிராண்ட் நேமை அந்த பிராண்ட அது மாதிரி நீங்க

0:32

என்ன பெயர்ல நீங்க விற்பன செய்ய போறீங்களோ அந்த பெயரை நீங்க போட்டுக்கணும் அது தான் நேம் அவ்த பிராண்ட

0:37

அடுத்தது நேம் அவ்த பிராண்ட அவ்வுட் நீங்க என்ன ப தேன் நெல்லி, ரோஜா குள்கந்து என்ன

0:48

பொருளை விருப்பனுகிறீர்களோ அந்த பொருளோட பெயர் முடிந்தா அந்த பொருளோட தெளிவான படம் இது இரண்டுத்தையும் கண்டிப்பா

0:54

நீங்க போட்டுருக்கணும் அடுத்ததாக list of ingredients. list of ingredients நான் நீங்க அந்தப்

1:01

பொருளை தயாரக்குறதுக்கு உபயோகித்த மூலப்பொருட்கள் என்ன என்ன அப்படிங்கள் இங்கரு list நீங்க போடவேணும்.

1:07

அந்த listயையும் எப்படி போடவேணும்னும் அந்த மூலப்பொருட்களையே எதை அதிகமா பயன்படுத்திருக்கீங்களோ அதுலந்த ஆரம்பிச்சு

1:13

எதை குறைவ அடுத்ததாக உணவு பொருள்ல எவ்வளவு சத்துகள் இருக்கு அப்படின்னு விவரம் அதுவும் எப்படின்னு

Impact

240,909+ Short Videos
Created By Over 14,258+ Creators

Whether you're sharing personal experiences, teaching moments, or entertainment - we help you tell stories that go viral.

No credit card required