AI Generated Video

புத்தாண்டு 2026: ஒரு புதிய நம்பிக்கை, ஒரு புதிய பயணம்

Created December 31, 2025

About this video

Check out this video I made with revid.ai

https://www.revid.ai/view/2026-3lXOUW8CM7aHIqfC8RBV

Try the Audio to Video

Create your own version in minutes

Video Transcript

Full text from the video

0:00

என் அன்பான மாணவச் செல்வங்களே! என் மதிப்பிற்குரிய பெற்றோர்களே! என் உயிர்ப்போடு

0:05

உழைக்கும் ஆசிரியர் பெருமக்களே! என் சசூரி குடும்பமான ஊழியர்கள் மற்றும் சமூக உறவுகளே!

0:13

உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய புத்தாண்டு 2026 நல்வாழ்த்துகள்! இந்த 2026 என்பது

0:23

காலண்டரில் ஒரு தேதி அல்ல. நம்ம ஊர்ல சொல்லுவாங்க இல்லையா? இது புதுசா தொடங்குற

0:28

நேரம்ன்னு. அப்படியான ஒரு புதிய நம்பிக்கை, ஒரு புதிய பயணம். மாணவர்களே!

0:34

கிராமமா இருந்தாலும், நகரமா இருந்தாலும் பெரிய கனவு காணறதற்கு எந்த தடையும் இல்லை. இன்னைக்கு நீங்க

0:41

படிக்கிற கல்விதான் நாளைக்கு உங்களை அடையாளம் காட்டும். மார்க் மட்டும் வாழ்க்கை அல்ல.

0:47

மனிதநேயம், ஒழுக்கம், துணிச்சல்தான் உண்மையான வெற்றி. தோல்வி வந்தா பயப்படாதீங்க.

Impact

240,909+ Short Videos
Created By Over 14,258+ Creators

Whether you're sharing personal experiences, teaching moments, or entertainment - we help you tell stories that go viral.

No credit card required