AI Generated Video

சனீஸ்வர பகவானின் மந்திரம்

Created December 16, 2025

About this video

Check out this video I made with revid.ai

https://www.revid.ai/view/-gEjoOVDzvm4UFILPtcOm

Try the AI Music Video Generator

Create your own version in minutes

Video Transcript

Full text from the video

0:01

ஓம் காகத் வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனி ப்ரசோதயாத். ஓம் சனீஸ்வர பகவானே! போற்றி போற்றி போற்றி

0:23

எங்கள் நாதனே. சனிவார நாயகா! சஞ்சரங்கள் போக்கவா! காகை வாகனம் கொண்டவா! உத்திரட்டாதி

0:35

நாதா! உண்மையை உணர்த்தவா! கும்பராசி அதிபதியே! கும்பிடுகின்றோம் உன்னையே.

0:47

பெயர்ச்சிகள் பல வந்தாலும் ஏழரை சனி மங்கு சனி பொங்கு சனி

0:54

தங்கு சனி அஷ்டம சனி கண்டக சனி எல்லா சனிகளிலும் ஆறுதல் தருவாய்

1:01

சனீஸ்வரா! பெயர்ச்சியை கண்டு பயம் வேண்டாம். ழுர்ச்சி பிறக்க பெயர்ச்சி வந்தது.

1:14

காழ்ப்புணர்ச்சி குறைக்க பெயர்ச்சி வந்தது. கர்மா போக்க பெயர்ச்சி வந்தது. பெயர்ச்சி வீழ்ச்சி அல்ல.

1:27

வளர்ச்சிக்கே வந்ததம்மா! எள் விரும்பி சனீஸ்வரனை எண்ணச் சுத்தமாக வணங்கினால் எழுச்சு நிச்சயம். நல்வழி நிச்சயம்.

Impact

240,909+ Short Videos
Created By Over 14,258+ Creators

Whether you're sharing personal experiences, teaching moments, or entertainment - we help you tell stories that go viral.

No credit card required