AI Generated Video

வாக்குருதிகள் மற்றும் நம்பிக்கை

Created December 7, 2025

About this video

Check out this video I made with revid.ai

https://www.revid.ai/view/-t8sXhrd0OV91FzhBGqCM

Try the AI Music Video Generator

Create your own version in minutes

Video Transcript

Full text from the video

0:16

வாக்குறுதிகள் வானில் பறந்தன வாக்குகள் மண்ணில் விழுந்தன ஆனால் , நம்பிக்கை இன்னும் உயிருடன் இருக்கிறது

0:29

தலைவா! தவறாமையை தவறாமல் கேளுங்க தேர்தல் வந்ததும் எங்களை தவறாமல் சந்தித்தீங்க- ஆனால் எங்கள் வாக்கை

0:37

இப்போ மறந்தீங்க வார்த்தை சொன்னீர் வார்த்தைகள் வாடி விட்டன தவறாமைக்கு மறுபேயர் வழுவாமை, உம்மை வழுவாமல் நம்பினோம்

0:49

இப்போது நீயே வழுவிவிட்டீர், தலைவா! வந்த வழி மறந்தீர் தலைவா, வழுவாத நம்பிக்கையை நீக்கினீர் — ஏன்? தவறாமை... தவறாமை... தவறாதே நேரம் தவறாமல் உன்னை

1:18

காண நாங்கள் தெருவோரம் நின்றோம், உன் காலங்களில் தவறாமை என்பதைக் காணவேயில்லை ஒருபோதும். சொல் தவறாது இருப்பாய் என்று நாங்கள் நம்பினோம் ஆனால் உன் வாய்மையில் எதையும் காணவில்லை!

1:34

கடமை தவறாமல் வாக்களித்த எங்களை இப்போது நீ கடமைக்கு ஆள்கிறாய் தலைவா! நிலை தவறாத ஆட்சியை வேண்டிய மக்களின் நிலை அதை நீ உணர்ந்தாயோ தலைவா?

2:08

நிதானம் தவறாமல் உம்மை ஏற்றோம் நீயோ நிதானம் இன்றி பணத்தின் பின் ஓடினாய். அறம் தவறாத அரசனை நாடினோம் நாங்கள் . நேரம், வாய்மை, கடமை

2:30

நிலை நிதானம் இலக்கு அறம், நீதி, தர்மம் சிந்தனை இவை எல்லாம் தவறாமல் காப்பும் என்று நாங்கள்

Impact

240,909+ Short Videos
Created By Over 14,258+ Creators

Whether you're sharing personal experiences, teaching moments, or entertainment - we help you tell stories that go viral.

No credit card required