AI Generated Video

கலைஞர்க்கும் 'தமிழ்' என்று பேர்!

Created November 18, 2025

About this video

Check out this video I made with revid.ai

https://www.revid.ai/view/-yKWUYLHHRMUFwf61IgiA

Try the Real Estate Marketing Video

Create your own version in minutes

Video Transcript

Full text from the video

0:00

இது வெறும் முகமன் அல்ல, ஒரு சகாப்தத்தின் உண்மைச் சாசனம்! கலைஞர் தமிழர்களின் ரத்த

0:00

அணுக்களோடு ஐக்கியப்பட்டுவிட்ட 'சொந்தம்', 'பந்தம்', சதையாடும் உறவு! அவருக்குத் தமிழ்தான் தாய்! அவர் நாக்கில்

0:00

தமிழ் தவமிருக்கும்; அவர் வாக்கில் அது 'தில்லானா'! அவர் நெஞ்சில் ஓடுவது ரத்தமல்ல...

0:00

தமிழ்! தமிழ்! தமிழ்! அரை நூற்றாண்டு கால அரசியலில் அவருக்கு ஏற்பட்ட

0:00

நெருப்புச் சோதனைகள் வேறெந்தத் தலைவனுக்கும் ஏற்பட்டிருந்தால்... அவன் தற்கொலைக்குத் துணிந்திருப்பான்! ஆனால், தன்னை சாய்க்க வந்த

0:00

நூறாயிரம் சதிகளை சவக்குழிக்கு அனுப்பிய சாதுர்யன்! பெரியார் இல்லை, அண்ணா இல்லை என்றாலும்... அவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு

0:00

உருவமாக இன்று நிலைத்திருப்பவர் யார்? தமிழர் சமுதாயத்தின் கல்வெட்டாக, தமிழர் சக்தியாக நிமிர்ந்து நிற்பவர் கலைஞர்தானே!

0:00

சிறு வயதிலேயே... தன் உயிர் தமிழுக்காகக் கொல்லப்படட்டும் என்று தண்டவாளத்தில் படுத்தாயே... அந்த திடசித்தம்,

Impact

240,909+ Short Videos
Created By Over 14,258+ Creators

Whether you're sharing personal experiences, teaching moments, or entertainment - we help you tell stories that go viral.

No credit card required